கோவை : கடந்த 2016 ஆண்டு காட்டு யானை கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளியை வனத்துறையினர் கைது செய்தனர்.

பெரிய தடாகம் பகுதியில் கடந்த 2016-ம் ஆண்டு ஜூலை 29-ம் தேதி நாட்டு வெடிகுண்டு வெடித்த சம்பவத்தில் குட்டி யானை உயிரிழந்தது. இது தொடர்பாக சிலர் கைது செய்யப்பட்டனர். ஆனால், வெடி குண்டை பொருத்திய ராஜேந்திரன் என்பவர் தலைமறைவாக இருந்து வந்தார். இந்த நிலையில், இன்று பெரியநாயக்கன் பாளையம் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த ராஜேந்திரன் வனத்துறையினரால் கைது செய்யப்பட்டார். பின்னர், மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தி, சிறையில் அடைக்கப்பட்டார்.