நீலகிரியில் பெரும்பாலான பகுதிகளில் கனமழை : பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் பாதிப்பு

நீலகிரி : உதகை, குன்னூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் இன்று மாலை கனமழை பெய்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.

நீலகிரி : உதகை, குன்னூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் இன்று மாலை கனமழை பெய்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.



கடந்த சில நாட்களாக உதகை, குன்னூர், கோத்தகிரி, கொடநாடு போன்ற பகுதிகளில் கனமழை பெய்து வந்தது. இந்த நிலையில், உதகை, குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகம் காணப்பட்டது. மாலையில் திடீரென உதகை, குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்தது, இதனால், சாலைகளில் மழைநீர் வெள்ள நீர் செல்வதால் வாகன ஓட்டிகள், பணிக்கு செல்பவர்கள் மற்றும் பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். 



இதன் காரணமாக, உதகையில் 123-வது மலர் கண்காட்சியை காண வந்த சுற்றுலாப் பயணிகள், குன்னூர், கோத்தகிரி வழியாக சமவெளிப் பகுதிக்கு திரும்பிக் கொண்டிருந்த போது வெகுவாக பாதிக்கப்பட்டனர்.

Newsletter

கோவை கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் 23-06-2026 அன்று கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றத...

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...