கோவை : கோவை மாநகராட்சிக்குட்பட்ட கரும்புக்கடை, சாரமேடு பகுதிகளில் இருந்த ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்றினர்.

கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், கரும்புக்கடை, சாரமேடு பகுதிகளில் இருந்த நீர்நிலை வாய்க்காலை ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட 10 வீடுகள் மற்றும் 2 கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் இன்று அப்புறப்படுத்தினர்.