கோவை : கோவை மாவட்டம் சித்ரா பகுதியில் புதிய காவல்நிலையம் அமைக்கக்கோரி கோவை கன்ஸ்யூமர் வாய்ஸ் சார்பில் தமிழக தலைமை செயலகத்திற்கு கடிதம் எழுதப்பட்டது.

இது தொடர்பாக கோவை கன்ஸ்யூமர் வாய்ஸ் சார்பில் எழுதப்பட்ட சார்பில் கூறியிருப்பதாவது :- கோவை மாநகர காவல்நிலையத்திற்குட்பட்ட அவிநாசி சாலையில் பீளமேடு ஈ2 காவல்நிலையம் உள்ளது. இக்காவல்நிலையத்திற்குட்பட்ட பகுதிகளாக உடையாம் பாளையம், சவுரிபாளையம், பீளமேடு, நவ இந்தியா, ஆவாரம்பாளையம், ஹோப்காலேஜ், விமானநிலையம், வீரியம் பாளையம், சின்னியம்பாளையம், கருப்பராயன்பாளையம் உள்ளடக்கிய மாநகரத்திலேயே அதிக பகுதிகளையும், மக்கள் தொகை மற்றும் பரப்பளவு கொண்ட காவல் நிலையாகும். ஆனால், மக்கள் தொகைக்கேற்ப காவல் நிலைய எண்ணிக்கையும், காவல் காகம் எண்ணிக்கையும் இல்லாததால் குற்ற சம்பவங்கள் மற்றும் போக்குவரத்து தொடர்பான சம்பவங்கள் மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை தொடர்பாக எளிதில் ஸெல்வ இயலாத சூழ்நிலை உள்ளது.
மேலும், இக்காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியான அவினாசி சாலையில் ஏராளமான பள்ளி, கல்லூரிகள் மற்றும் விமான நிலையம் தொழில்நிறுவனங்கள், குடியிருப்புகள் உள்ளதால், நாள்தோறும் அனைத்து பகுதிகளுக்கும் பீளமேடு காவல்துறையால் ரோந்து பணியினை தீவிரப்படுத்த இயலாத நிலை உள்ளது. குறிப்பாக, அவினாசி சாலையில் உள்ள கல்லூரிகள் மற்றும் விமான நிலையத்திற்கு வரும் முக்கிய பிரமுகர்கள் பாதுகாப்பு ஆகியவைகளால், இதர பணிகளில் முழு கவனம் செலுத்த இயலாமலும், போதிய காவலர்கள் நியமனம் செய்யாத்தால் சிரமம் ஏற்படும் நிலை உள்ளது.
ஆகவே, அரசு மருத்துவக்கல்லூரி ஜெகநாதர் நகர் மற்றும் சித்ரா நேரு நகர், வீரியம்பாளையம், கருப்பராயன்பாளையம், கோல்டுவின்ஸ், சின்னியம்பாளையம், விமானநிலையம் ஆகிய பகுதிகளை இணைத்து போக்குவரத்து, குற்றப்பிரிவு மற்றும் சட்டம் ஒழுங்கு ஆகிய மூன்று பிரிவுகளை உள்ளடக்கிய புதிய காவல் நிலையம் அமைக்க வேண்டிகிறோம், இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.