கோவை மாநகராட்சிப் பகுதியில் மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை சீர்செய்யும் பணிகளை பார்வையிட்ட ஆணையர்

கோவை : நேற்று பெய்த கடும் மழையின் காரணமாக சாலையோரம் மழைநீர் தேங்குதல் மற்றும் மரம் முறிந்து கிடந்ததை அப்புறப்படுத்தும் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் ஷ்ரவன்குமார் ஜடாவத் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கோவை : நேற்று பெய்த கடும் மழையின் காரணமாக சாலையோரம் மழைநீர் தேங்குதல் மற்றும் மரம் முறிந்து கிடந்ததை அப்புறப்படுத்தும் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் ஷ்ரவன்குமார் ஜடாவத் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

​திருச்சி சாலை சுங்கம் அருகில் சாலையில் மரம் முறிந்து கிடந்ததை மாநகராட்சிப் பணியாளர்களால் உடனடியாக அப்புறப்படுத்தும் பணிகளையும், அவினாசி மேம்பாலம் கீழ்பகுதியின் சாலையில் தேங்கியுள்ள மழைநீர் அப்புறப்படுத்தப்படும் பணிகளையும் மாநகராட்சி ஆணையாளர் ஷ்ரவன்குமார் ஜடாவத் நேரில் பார்வையிட்டு பணிகளை துரிதமாக மேற்கொள்ளுமாறு மாநகராட்சி பணியாளர்களுக்கு உத்தரவிட்டார்கள்.



​இந்த ஆய்வின் போது, உதவி செயற்பொறியாளர் விமலா மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...