இரு சக்கர வாகனத்திற்கு தீ வைப்பு

கோவை ரத்தினபுரியை அடுத்த அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் குணசேகரன்(45). இவர் நேற்று இரவு தனது இருசக்கரவாகனத்தை வீட்டின்  முன்பு நிறுத்திவிட்டு உள்ளே சென்றார்.

இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் , குணசேகரனின் வாகனத்திற்கு தீ வைத்துவிட்டு தப்பியோடினர்.  இதைபார்த்த அக்கம்பக்கத்தினர்குணசேகரனற்கிடம் தகவல் அளித்தனர். ஆனால் அதற்குள் இரு சக்கர வாகனத்தில் தீ முழுவதும் பரவியது. தொடர்ந்து பொது மக்கள் உதவியுடன் அவர் தீயை அணைத்தனர்.  

தொடர்ந்து அவர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிந்த ரத்தினபுரி போலீசார் இரு சக்கர வாகனத்திற்கு தீ வைத்த மர்ம நபரை தேடி வருகின்றனர்.

Newsletter

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...

துடியலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை துடியலூர், ஐடிஐ, அரவான் திடல் உள்ளிட்ட பகுதிகளில் இந்து அமைப்பினர், பொதுமக்கள் சார்...

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் நண்பகல் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்...

புலியகுளம் முந்தி விநாயகர் கோவிலில் 50 கிலோ சந்தனத்தில் விநாயகருக்கு ராஜ அலங்காரம்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை புலியகுளம் முந்தி விநாயகர் கோவிலில் 50 கிலோ சந்தனம் மற்றும் இரண்டு டன் மலர்களால் ரா...

வரசித்தி விநாயகருக்கு வெள்ளி கவசம் - ரூ.10 லட்சம் நோட்டுகளால் அலங்காரம்

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் அருள்மிகு வரசித்தி விநாயகர் ஆலயத்தில் விநாயக பெருமானுக்கு வெ...

பர்மிட் தாமதம், கட்டண குழப்பம்: அமைச்சர் மீது ஆம்னி உரிமையாளர்கள் சாடல்

ஆம்னி பேருந்து அதிக கட்டண வசூல் குற்றச்சாட்டு தொடர்பாக அமைச்சர் இன்றுவரை பேச்சுவார்த்தை நடத்தவில்லை என உரிமையாளர் சங்கம்...