கோவையில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் சார்பில் ‘இஃப்தார்-நோன்பு துறக்கும்’ நிகழ்ச்சி

கோவை : ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கோவை மாநகரக் கிளை சார்பில் கரும்புக்கடை இஸ்லாமியா மெட்ரிக் பள்ளி வளாகத்தில் ‘இஃப்தார்-நோன்பு துறக்கும்’ நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

கோவை : ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கோவை மாநகரக் கிளை சார்பில் கரும்புக்கடை இஸ்லாமியா மெட்ரிக் பள்ளி வளாகத்தில் ‘இஃப்தார்-நோன்பு துறக்கும்’ நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.



இந்த நிகழ்வின் துவக்கமாக உலகெங்கிலும் தீவிரவாத செயல்களினால் உயிரிழந்த, குறிப்பாக சமீபத்தில் இலங்கையில் ஈஸ்டர் தினத்தில் உயிரிழந்த மக்களுக்காக மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர், ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கோவை மாநகரத் தலைவர், ஜனாப் பி.எஸ்.உமர் பாரூக் தலைமையுரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில், பல்வேறு சமயச் சான்றோர்கள், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள், சமுதாயப் பிரமுகர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர். 



வந்திருந்த அனைவருக்கும் தொழுகைப் பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பின்னர், அவர்களுக்கு இரவு உணவு விருந்தும் வழங்கப்பட்டது.



Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...