கோவை : நைட்ரஜனை பயன்படுத்தி ஆக்சிஜன் வெளியாகும் வகையிலான சுற்றுசூழலை பாதுகாக்கும் பிரத்யேக என்ஜினை உருவாக்கி கோவை பொறியாளர் சாதனை படைத்துள்ளார்.

கோவையை. சேர்ந்த பொறியாளர் சவுந்தர்ராஜன் குமாரசாமி. இவர் சுற்றுசூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையிலான என்ஜினை உருவாக்கியுள்ளார். டிஸ்டில்டு வாட்டரைப் பயன்படுத்தி இயங்கும் இந்த என்ஜின், நைட்ரஜனை எடுத்துக் கொண்டு ஆக்சிஜன் வெளியாகும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

“இந்த என்ஜினை தயார் செய்ய 10 ஆண்டுகள் ஆனது. சுற்றுச்சூழலை பதுகாக்கும் வகையில் தயார் செய்யப்பட்ட இது உலகிலேயே முதல்முறையாக உருவாக்கப்பட்டுள்ளது. ஹைட்ரஜனை காரணியாக எடுத்துக் கொண்டு இயங்கும் இந்த என்ஜின் ஆக்சிஜனை வெளிவிடும். இன்னும் சில தினங்களில் ஜப்பானில் அறிமுகப்படுத்தப்பட் இருக்கிறது. விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என நம்புகிறேன். இந்தியாவில் அறிமுகப்படுத்துவதே எனது கனவு. அனைத்து நிர்வாகமும் இதற்கு அனுமதி வழங்ககியிருந்தாலும், நேர்மறையான நடவடிக்கைகளே உள்ளன. எனவே, நான் ஜப்பான் அரசை அணுகியபோது, வாய்ப்பு கிடைத்தது, என்றார் பொறியாளர் சவுந்தர்ராஜன் குமாரசாமி.