நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பரவலான மழை பெய்து வரும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையின் விபரத்தை தற்போது காணலாம்.
நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பரவலான மழை பெய்து வரும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையின் விபரத்தை தற்போது காணலாம்.
உதகை : 26 மி.மீ.
க்ளென்மோர்கண் : 2 மி.மீ.
நடுவட்டம் : 10 மி.மீ.
குந்தா : 23 மி.மீ.
எமரால்டு : 15 மி.மீ.
அவலாஞ்சி : 7 மி.மீ.
அப்பர் பவானி : 4 மி.மீ.
கேத்தி : 13 மி.மீ.
கோத்தகிரி : 71 மி.மீ.
கூடலூர் : 6 மி.மீ.
தேவாலா : 11 மி.மீ.
மொத்தம் : 188 மி.மீ.
சராசரி : 11.05 மி.மீ.
இன்று காலை வரை உதகையில் 26 மில்லி மீட்டர் மழையும், அதிகபட்சமாக கோத்தகிரியில் 71 மில்லி மீட்டர் மழையும் பெய்துள்ளது. மாவட்டம் முழுவதும் 188 மில்லி மீட்டர் மழையும் சராசரியாக 11.05 மில்லி மீட்டர் மழையும் பெய்துள்ளது.