இடைத்தேர்தல் மற்றும் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு கோவையில் 4 நாட்களுக்கு மதுபானக் கடைகளை மூட உத்தரவு

கோவை : இடைத்தேர்தல் மற்றும் வாக்கு எண்ணிக்கை முன்னிட்டு 4 நாட்களுக்கு மதுபானக் கடைகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

கோவை : இடைத்தேர்தல் மற்றும் வாக்கு எண்ணிக்கை முன்னிட்டு 4 நாட்களுக்கு மதுபானக் கடைகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- வரும் 19-ம் தேதி சூலூர், அரவக்குறிச்சி திருப்பரங்குன்றம் மற்றும் ஒட்டபிடாரம் உள்ளிட்ட 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு நடக்கும் இடைத்தேர்தலை அமைதியாக நடத்தி முடிக்க வேண்டும். இதற்காக கோவை, திருப்பூர் (சூலுர்), கரூர் (அரவக்குறிச்சி), மதுரை (திருப்பரங்குன்றம், தூத்துக்குடி (ஒட்டபிடாரம்) ஆகிய மாவட்டங்களில் வரும் 17-ம் தேதி காலை 10 மணி முதல் 19-ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை மூட வேண்டும். அதேபோல, நாடாளுமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நாளான மே 23-ம் தேதியும் அனைத்து மதுபானக் கடைகளும் மூட வேண்டும், இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...