கோவை : வளர்ச்சி மற்றும் சிறந்த யோசனைகள் பற்றி விவாதிக்கும் ‘மன்றம்’ நிகழ்ச்சி கோவையில் முதல்முறையாக இன்று நடக்கிறது.

கோவை - அவிநாசி சாலையில் உள்ள இந்திய தொழில் வர்த்தக சபை அலுவலகத்தில் இன்று மாலை 3 மணிக்கு இந்த நிகழ்ச்சி தொடங்குகிறது. இதில், பல்வேறு துறைகளை சேர்ந்த தலைசிறந்த பேச்சாளர்கள் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளனர். அப்போது, பார்வையாளர்களுடன் விவாதமும் நடத்த இருக்கின்றனர். வழக்கமாக சென்னையில் நடைபெறும் இந்த நிகழ்ச்சி முதல் முறையாக கோவையில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.