உதகையில் பொலிவுபடுத்தப்பட்ட ஆடம்ஸ் நீரூற்று : கண்டு ரசிக்கும் சுற்றுலாப் பயணிகள்

நீலகிரி : உதகையில் உள்ள 'ஆடம்ஸ்' நீரூற்று பொலிவுப்படுத்தும் பணி நிறைவடைந்ததால், தற்போது இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இதனை கண்டு ரசித்து செல்கின்றனர்.

நீலகிரி : உதகையில் உள்ள 'ஆடம்ஸ்' நீரூற்று பொலிவுப்படுத்தும் பணி நிறைவடைந்ததால், தற்போது இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இதனை கண்டு ரசித்து செல்கின்றனர்.

உதகை சேரிங்கிராஸ் பகுதியில் ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்ட, 'ஆடம்ஸ்' செயற்கை நீரூற்று உள்ளது. உதகையின் பாரம்பரியமிக்க சின்னங்களில் ஒன்றாக கருதப்படும் இந்த பகுதியை, சுற்றுலாப் பயணிகள் வெகுவாக ரசித்து செல்கின்றனர். இரவு நேரங்களில், இங்கு நிற்கும் சுற்றுலாப் பயணிகள், விளக்குடன் கூடிய நீரூற்று ஒளியில், புகைப்படம் எடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். தற்போது, சீசன் நடந்து வருவதால் இந்த 'ஆடம்ஸ்' நீரூற்றை பொலிவுப்படுத்த நகராட்சி நிர்வாகம் திட்டமிட்டு, அதற்கான பணிகளும் தீவிரமாக நடந்து வந்தது. தற்போது, வர்ணம் பூசும் பணிகள் நிறைவடைந்து புதுப் பொலிவுடன் காணப்படுவதால், இதனை இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் வெகுவாக ரசித்து செல்கின்றனர். 

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...