சூலூர் தொகுதியில் மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் இன்று முதல் 2 நாள் பிரச்சாரம்

கோவை : சூலூர் இடைத்தேர்தலை முன்னிட்டு மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ஜி. மயில்சாமியை ஆதரித்து கமல்ஹாசன் இன்று முதல் 2 நாள் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

கோவை : சூலூர் இடைத்தேர்தலை முன்னிட்டு மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ஜி. மயில்சாமியை ஆதரித்து கமல்ஹாசன் இன்று முதல் 2 நாள் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

சூலூர் இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ஜி. மயில்சாமி போட்டியிடுகிறார். இந்த நிலையில், அவரை ஆதரித்து கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சூலூரின் பல்வேறு பகுதிகளில் வாக்கு சேகரிக்க உள்ளார். இன்று மாலை 4.30 மணிக்கு ஜோலார்பேட்டையில் பிரச்சாரத்தை தொடங்கும் கமல்ஹாசன், செஞ்சேரி மலை, சுல்தான்பேட்டை, சந்திராபுரம், பாப்பம்பட்டி பிரிவு மற்றும் சூலூரில் பிரச்சாரம் செய்கிறார். 

தொடர்ந்து, நாளை சின்னியம்பாளையம், தென்னம்பாளையம், சூலூர் பிரிவு, கருமத்தம்பட்டி, சோமனூர் பிரச்சாரம் மேற்கொள்கிறார். மேலும், இருகூரில் நடக்கும் பொதுக்கூட்டத்திலும் பங்கேற்று கமல்ஹாசன் பிரச்சாரம் செய்ய இருக்கிறார்.

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...