வருமான வரி அறிவிப்பு!

2016 ஆம் ஆண்டின் நிதித்துறை சட்டத்தில் 9வது அத்தியாயமாக வருமானத்திதை தெரிவிக்கும் திட்டம் சேகரிக்கப்பட்டுள்ளது. வருமானம் வரி பற்றிய விவரம் அடங்கிய படிவம் தாக்கல் செய்யக் கடைசி நாள் 30.09.2016 ஆகும்.

கோவை வருமான வரி தலைமை கமிஷ்னரின் ஆளுமைக்கு உட்பட்ட கோவை, திருப்பூர், ஈரோடு, பொள்ளாச்சி மற்றும் ஊட்டி ஆகிய பகுதிகளில் உள்ள வருமான வரி அலுவலகங்கள் வரி செலுத்துவோரின் வசதிக்காக மேற்கண்ட ஊர்களில் 30.09.2016 நள்ளிரவு 12 மணி வரை இயங்கும் என்றும் அந்த அலுவலகங்களில் கீழ்கண்ட அதிகாரிகளிடம் மேற்படி படிவங்களை தாக்கல் செய்யலாம் என்றும் அறிவிக்கப்படுகிறது.

1.திருமலை குமார், முதன்மை ஆணையாளர், கோவை.
2.ஸ்ரீனிவாசன், இணை ஆணையாளர், பொள்ளாச்சி.
3.வித்யாதர், இணை ஆணையாளர் திருப்பூர்.  
4.சதிஷ் குமார் சிங், இணை ஆணையாளர், ஈரோடு.
5.ஷாபிஹ ரிஸ்வி, துணை ஆணையாளர், ஊட்டி.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...