சென்னையில் 90 நிமிடங்களில் 65 மி.மீ., மழை

சென்னை: சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக கடந்த 90 நிமிடங்களில் மட்டும் 65 மி.மீ., மழை பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, வடபழனி, சாலிகிராமம், பட்டினப்பாக்கம், கிண்டி, அடையாறு , மீனம்பாக்கம், அண்ணாசாலை, சேத்துப்பட்டு, சோழிங்கநல்லுார், ஆயிரம்விளக்கு, ஈக்காட்டுதாங்கல் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. சென்னையில் கடந்த 90 நிமிடங்களில் 65 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. அடுத்த 90 நிமிடங்களில் மழை படிப்படியாக குறையும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

விமான சேவை பாதிப்பு

நேற்று இரவு முதல் காலை வரை பலத்த மழை சென்னை விமான சேவை பாதிப்பு:

டெல்லி, மும்பை,  கோலாம்பூரில் இருந்து  வந்த 4 விமானங்கள் பெங்களூருக்கு திருப்பம்.

துபாய், சிங்கப்பூர், உட்பட பல நாடுகளுக்கு செல்ல வேண்டிய 20 விமானங்கள் புறப்படுவதில் தாமதம்.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...