பந்தலூரில் சிவப்பு சிலந்தி தாக்குதலுக்குள்ளாகும் தேயிலைசெடிகள் : விவசாயிகள் வேதனை

நீலகிரி : பந்தலூர் அருகே கோடை வெப்பத்தின் காரணமாக தேயிலையில் சிவப்பு சிலந்தி தாக்குதல் அதிகரித்துள்ளது.

நீலகிரி : பந்தலூர் அருகே கோடை வெப்பத்தின் காரணமாக தேயிலையில் சிவப்பு சிலந்தி தாக்குதல் அதிகரித்துள்ளது.

நீலகிரி மாவட்டம், பந்தலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தனியார் தேயிலை தோட்டங்களில் பசுந்தேயிலை வரத்தை அதிகரிக்க உரமிடுதல், மருந்து தெளித்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால், டான்டீ நிறுவனம் இதுபோன்ற பணிகளை மேற்கொள்ளாத நிலையில், இலைகளுக்கு பூஞ்சான நோய்கள் பரவியும், தேயிலை வரத்து குறைந்தும் காணப்படுகிறது.

தற்போது, கோடை வெப்பத்தால் தேயிலை செடிகளில் சிவப்பு சிலந்தி நோய் பரவி வருகிறது. இதனால், தேயிலை செடிகள், சிவப்பு நிறத்துக்கு மாறியுள்ளதுடன், இலை வரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, பந்தலூர் பகுதியில் பரவும் சிவப்பு சிலந்தி நோயை கட்டுப்படுத்த, தேயிலை வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...