பல்லடத்தில் பா.ஜ.க., அரசின் 5 ஆண்டுகால சாதனையை விளக்கும் இருசக்கர வாகனப் பேரணி

திருப்பூர் : பாரதிய ஜனதா கட்சியின் ஐந்தாண்டு சாதனை விளக்கும் வகையிலான இருசக்கர வாகனப் பேரணி பல்லடத்தில் நடைபெற்றது.

திருப்பூர் : பாரதிய ஜனதா கட்சியின் ஐந்தாண்டு சாதனை விளக்கும் வகையிலான இருசக்கர வாகனப் பேரணி பல்லடத்தில் நடைபெற்றது. 

பாரதிய ஜனதா கட்சியின் ஐந்தாண்டு சாதனையை விளக்கும் இருசக்கர வாகனப்பேரணி திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் அக்கட்சியின் கோவை நாடாளுமன்ற தொகுதி மற்றும் பல்லடம் சட்டமன்ற தொகுதியின் சார்பில் நடைபெற்றது. மாவட்ட இளைஞரணி துணைத்தலைவர் ரமேஷ் தலைமையில் நடைபெற்ற இப்பேரணி, பல்லடம் என்.ஜி.ஆர் சாலையில் தொடங்கி கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை, பொங்கலூர், பெத்தாம்பாளையம், கணபதிபாளையம், வீரபாண்டி பகுதியின் வழியாக சென்று மங்கலம் இடுவாயில் நிறைவடைந்தது. 



இப்பேரணியில் நூற்றுக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் பா.ஜ.க.,வினர் பங்கேற்றனர். இதில், சில பாரதிய ஜனதா கட்சி தொண்டர்கள் பிரதமர் மோடியின் முகமூடியை அணிந்தபடி பேரணியில் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...