உதகை கூடுதல் ஆட்சியர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனையில் ரூ.6.35 லட்சம் பறிமுதல் : ஆதிதிராவிடர் நல அலுவலர் கைது

நீலகிரி : உதகை கூடுதல் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள ஆதிதிராவிடர் நல துறையில் லஞ்ச ஒழிப்பு துறையினர்

நீலகிரி : உதகை கூடுதல் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள ஆதிதிராவிடர் நல துறையில் லஞ்ச ஒழிப்பு துறையினர் 

நடத்திய சோதனையில், கணக்கில் வராத 6 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக, ஆதிதிராவிடர் நல அலுவலர் கைது செய்யப்பட்டார்.



உதகை கூடுதல் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகத்தில் 27 உண்டு உறைவிட பள்ளிகளுக்கு விளையாட்டுப் பொருட்கள் மற்றும் கலைநிகழ்ச்சி நடத்த அரசால் வழங்கப்பட்டது. இந்த நிதியில் ஒரு லட்சம் காசோலை வழங்க ஒவ்வொரு பள்ளியிடம் இருந்தும், ரூ. 50,000 லஞ்சம் பெறுவதாக புகார் வந்தது. அதன் அடிப்படையில், லஞ்ச ஒழிப்பு காவல்துறை டி.எஸ்.பி. தட்சணா மூர்த்தி, ஆய்வாளர் கீதா லட்சுமி உள்ளிட்ட லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர், உதகை கூடுதல் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள ஆதிதிராவிடர் நல துறை அலுவலகத்தில் திடிர் சோதனையில் ஈடுபட்டனர். இதில், கணக்கில் வராத 6 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் கைப்பற்றப்பட்டது.



இது தொடர்பாக ஆதிதிராவிடர் நல அலுவலர் மணிவேலனை லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...