கோவை காடுகளில் பரவும் காட்டுத்தீ

கோவை : கோவை மாவட்டத்திற்குட்பட்ட வனங்களில் கோடைக்காலத்திற்கு முன்பே, வறட்சியின் காரணமாகப் பரவும் காட்டுத் தீயினை தடுக்க வனத்துறையினர் கடுமையாக முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை : கோவை மாவட்டத்திற்குட்பட்ட வனங்களில் கோடைக்காலத்திற்கு முன்பே, வறட்சியின் காரணமாகப் பரவும் காட்டுத் தீயினை தடுக்க வனத்துறையினர் கடுமையாக முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். 

இது குறித்து வனத்துறையின் மூத்த அதிகாரிகள் கூறுகையில், "கோவை, மதுக்கரை, போளுவாம்பட்டி, பெரியநாயக்கன்பாளையம் ஆகிய இடங்களில் தீப் பிடித்துள்ளது. இது இயற்கையாக நடந்த விபத்து போல தெரியவில்லை. இதை செய்த மர்ம நபரைக் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது," என்றார்.

கோடைக்காலத்தில், ஆரம்பமாகும் தீ விபத்துகளைத் தவிர்க்கத் தீத்தடுப்பு கோடுகள் அமைக்கப்படும். தற்போது, கோவை கோட்ட வனப்பகுதியில் அந்த பணிகள் நடந்து கொண்டிருந்தன. இந்நிலையில், 4 வனச்சரகங்களில் பரவிய வனத்தீ வனத்துறையினரைத் திக்குமுக்காட செய்து விட்டது என்றே கூற வேண்டும். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...