கோவை : காதுகேளாதோருக்கு அரசு வேலை வழங்கக்கோரி, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாவட்ட காதுகேளாதோர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அப்போது, 10-ம் வகுப்பு வரை படித்த காது கேளாதோருக்கு அரசு வேலை அளிக்கவில்லை எனவும், அதேபோல, படித்த பட்டதாரிகளுக்கும் அரசு வேலை வழங்கவில்லை எனவும் அச்சங்கத்தினர் குற்றம்சாட்டினர். மேலும், அரசு மாதந்தோறும் வழங்கும் ரூ. 1,000 உதவித்தொகையை முறையாக வழங்கவில்லை எனக்கூறிய அவர்கள், அரசு வேலைவாய்ப்பில் காது கேளாதோருக்கு முன்னுரிமை வழங்க வேண்டுமென வலியுறுத்தினர்.