கோடை சீசனில் சுற்றுலாப்பயணிகளின் வசதியை மேம்படுத்த 12 புதிய படகுகள் : சுற்றுலாத்துறை அதிகாரிகள் அறிவிப்பு

நீலகிரி : சுற்றுலாப்பயணிகள் வசதிக்காக, உதகை படகு இல்லம் ஏரியில் ரூ.22 லட்சம் செலவில் நவீன வசதிகளுடன் 12 படகுகள் வாங்கப்படவுள்ளதாகச் சுற்றுலாத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நீலகிரி : சுற்றுலாப்பயணிகள் வசதிக்காக, உதகை படகு இல்லம் ஏரியில் ரூ.22 லட்சம் செலவில் நவீன வசதிகளுடன் 12 படகுகள் வாங்கப்படவுள்ளதாகச் சுற்றுலாத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 



ஆண்டுதோறும் நீலகிரி மாவட்டத்திற்கு லட்சக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் வந்து செல்வது வழக்கம். அவர்கள் பல்வேறு சுற்றுலாத் தலங்களை கண்டு ரசித்தாலும், படகு இல்லத்தில் படகு சவாரி செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், உதகை படகு இல்லத்தில் 91மிதிபடகு, 33 மோட்டார் படகு, 9 துடுப்பு படகுகள் இயக்கத்தில்உள்ளன. 

இதையடுத்து, ஏப்ரலில் கோடை சீசன் தொடங்கவுள்ள நிலையில், சுற்றுலாப்பயணிகளின் வசதிக்காக பல்வேறு ஏற்பாடுகளை சுற்றுலா வளர்ச்சிக் கழகம் செய்து வருகிறது. அதன் சார்பில் ரூ.22 லட்சம் செலவில் 9 மிதிபடகு, 3 மோட்டார் படகு வாங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. 

இதுகுறித்து அதிகாரிகள் தெரிவிக்கையில், "நவீன வசதிகளுடன் கூடிய புதிய படகுகள், ஏப்ரல் முதல் வாரத்திலிருந்து சுற்றுலாப்பயணிகள் சவாரிக்காக இயக்கப்படும்,"என்றனர். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...