கோவை : கோவை, காரமடை பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் உடல்நலம் மற்றும் சுகாதாரம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு முகாம் நேற்று நடைபெற்றது.

கோவை மாவட்டம், திம்மம் பாளையம், காரமடை பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் உடல்நலம் மற்றும் சுகாதாரம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. அதில், மருத்துவர். சுதாகர் எம்.பி.பி.எஸ், வட்டார மருத்துவ அலுவலர் லிங்கன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சியாமலா, சுகாதார ஆய்வாளர் அருண், சுகாதார ஆய்வாளர் சுப்பிரமணி, சுகாதார ஆய்வாளர் திருஞானம், சுகாதார ஆய்வாளர் சாந்தா உள்ளிட்ட பலர் சிறப்புரை வழியாக விழிப்புணர்வு வழங்கினார்கள்.
இந்த முகாமில், சமூக பணியியல் துறையில் பயிலும் மாணவிகள் வெ. ராகவி, பூ. ஓவியா மற்றும் சி.எம்.எஸ் அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரி சமூக பணியியல் துறை மாணவர்கள் சந்துரு மற்றும் கவிதா, பிஷப் அப்பாசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி சமூக பணியியல் துறை மாணவர்கள் விக்னேஷ்வரன் மற்றும் ஜோஸ்மோன் பிரான்சிஸ், ஶ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் கமல்நாத், மற்றும் நல்ல மேய்ப்பர் சுகாதாரக் கல்வி மையம், காரமடையில் உள்ள மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து, கிராம மக்களுக்கும் பள்ளி மாணவ மாணவிகள் அனைவருக்கும் சுத்தம் மற்றும் சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

மேலும், இந்த முகாமில் பாரதியார் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கல்லூரி பேராசிரியர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில், கலந்து கொண்டு 60 -க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பெற்றனர்.