கோவை ரயில்நிலையத்தில் மருத்துவ முதலுதவி மையம் இன்று திறப்பு

கோவை : கோவையில் மக்கள் அதிகம் கூடும் பகுதியான கோவை ரயில்நிலையத்தில் மருத்துவ முதலுதவி மையம் இன்று திறக்கப்பட்டது.

கோவை : கோவையில் மக்கள் அதிகம் கூடும் பகுதியான கோவை ரயில்நிலையத்தில் மருத்துவ முதலுதவி மையம் இன்று திறக்கப்பட்டது. 



ராயல்கேர் மருத்துவமனை சார்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த முதலுதவி மையத்தை அம்மருத்துவமனையில் தலைவர் கே. மாதேஸ்வரன், கோவை ரயில்நிலைய இயக்குநர் பி. சதீஷ் சரவணன் ஆகியோர் திறந்து வைத்தனர். இந்த முதலுதவி மையத்தில் அவசர காலத்தின் போது தேவைப்படும் உபகரணங்களும், ஈ.சி.ஜி. மானிட்டர்ஸ், எஸ்.பி.ஓ.2 மானிட்டர்ஸ் மற்றும் உயிர்களைக் காக்க உதவும் மருந்துகளும் வைக்கப்பட்டுள்ளன. 



"கோவை ரயில்நிலையத்தில் அனுபமிக்க, தரம் வாய்ந்த செவிலியர் தலைமையிலான குழு, ஆபத்தில் உள்ளவர்களுக்கு முதலுதவி சிகிச்சையளிப்பதற்காக பணியமர்த்தப்பட்டுள்ளனர்," என்றார் ராயல்கேர் மருத்துவமனை தலைவர் கே. மாதேஸ்வரன்.

இந்த மருத்துவ முதலுதவி மையத்தின் திறப்பு விழாவில், தலைமை வர்த்தக ஆய்வாளர் சிட்டிபாபு, ரயில்நிலைய வர்த்தக மேலாளர் லாரன்ஸ், ராயல்கேர் மருத்துவமனையின் முதன்மை இயக்க அலுவலர் பி. கிருஷ்ணாநந்தா ஆகியோர் கலந்து கொண்டனர். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...