பணிக்கு வராத 2,170 ஆசிரியர்கள் மீது 17பி பிரிவின்கீழ் நடவடிக்கை

கோவை : பணிக்கு வராத 2,710 ஆசிரியரகள் மீது 17-பி பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என தொடக்க கல்வித்துறை தெரிவித்துள்ளது.

கோவை : பணிக்கு வராத 2,710 ஆசிரியரகள் மீது 17-பி பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என தொடக்க கல்வித்துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து தொடக்கக் கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- ஏற்கனவே 535 ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், இன்று பள்ளிக்கு வராத 2,710-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு 17-பி பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். விளக்கம் கடிதம் கொடுக்கும் ஆசிரியர்கள், அவர்கள் ஏற்கனவே பணியாற்றிய பள்ளியில் பணியாற்ற முடியாது. அதே நேரத்தில் முதன்மை கல்வி அலுவலர்கள் சுட்டிக்காட்டும் பள்ளியில் தங்கள்பணியை தொடர முடியும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...