27-ம் தேதி முதல் ஊத்துக்குளி ரயில் நிலையத்தில் பயணிகள் ரயில் நின்று செல்லும் : திருப்பூர் எம்.பி.க்கு பாராட்டு

திருப்பூர் : ஊத்துக்குளி ரயில்நிலையத்தில் பாலக்காடு டவுன் - திருச்சிராப்பள்ளி விரைவு பயணிகள் ரயில் நின்று செல்லும் வகையில், மத்திய அரசிடம் அனுமதி வாங்கிய திருப்பூர் எம்.பி. சத்தியபாமாவிற்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

திருப்பூர் : ஊத்துக்குளி ரயில்நிலையத்தில் பாலக்காடு டவுன் - திருச்சிராப்பள்ளி விரைவு பயணிகள் ரயில் நின்று செல்லும் வகையில், மத்திய அரசிடம் அனுமதி வாங்கிய திருப்பூர் எம்.பி. சத்தியபாமாவிற்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.



திருப்பூர் மாவட்டம் பெருந்துறை சட்டமன்ற தொகுதிற்கு உட்பட்ட மக்களின் நீண்டகால கோரிக்கையான, ஊத்துக்குளி ரயில் நிலையத்தில் PGTN-TPJ (பாலக்காடு டவுன் - திருச்சிராப்பள்ளி விரைவு பயணிகள்) ரயில் (எண் 56712) நின்று செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இச்சேவை வரும் 27-ம் தேதி முதல் திருப்பூர் எம்.பி சத்தியபாமா தொடங்கி வைக்கின்றார். 



இது தொடர்பாக திருப்பூர் எம்.பி சத்தியபாமா, கடந்த மாதம் நாடாளுமன்ற கூட்டத் தொடரின் போது, ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலை நேரில் வலியுறுத்தியும், தொடர் தீவிர முயற்சியின் பலனாக, ஊத்துக்குளி மக்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்காக, எம்.பி. சத்தியபாமாவிற்கு பொதுமக்கள் பாராட்டுக்களை தெரிவித்துக் கொண்டனர். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...