பெரியநாயக்கன் பாளையம் வனப்பகுதியில் மர்மமான முறையில் இறந்து கிடக்கும் பெண் யானை

கோவை : பெரியநாயக்கன் பாளையம் வனக்கோட்டத்திற்குட்பட்ட பகுதியில் பெண் யானை ஒன்று மர்மமான முறையில் இறந்து கிடப்பது குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை : பெரியநாயக்கன் பாளையம் வனக்கோட்டத்திற்குட்பட்ட பகுதியில் பெண் யானை ஒன்று மர்மமான முறையில் இறந்து கிடப்பது குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

பெரியநாயக்கன் பாளையம் வனக்கோட்டத்திற்குட்பட்ட மூனுகுட்டை பழங்குடியின கிராமப் பகுதியில் யானை இறந்து கிடப்பதாக, பழங்குடியின மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். 

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர், யானையின் உடலை ஆய்வு செய்தனர். பின்னர், வனத்துறையினரின் கால்நடை மருத்துவக் குழுவிற்கு தகவல் அளிக்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. உயிரிழந்த பெண் யானைக்கு சுமார் 12 முதல் 15 வயது இருக்கும் என வனத்துறையினர் தெரிவித்தனர். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...