கோவை : ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படும் என்பது தெரிந்த விஷயம் தான் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், திருவாரூர் இடைத்தேர்தல் வழக்கு நிலுவையில் இருப்பதால், அது குறித்து கருத்து இல்லை எனக் கூறினார். மேலும், ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்க உத்தரவிடப்பட்டது குறித்த கேள்விக்கு, அது தெரிந்த விஷயம் எனவும், தமிழக அரசு செயல்படாத அரசு என்றும் விமர்சனம் செய்தார்.
திருவாரூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் பூண்டி கலைவாணன் மீதான குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது குறித்த கேள்விக்கு, யார் மீது தான் வழக்கு இல்லை, அவை அனைத்தும் பொய் வழக்கு என ஆ. ராசா பதில் அளித்தார்.