சரியான உணவு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த போஸ்டர் போட்டிகள் அறிவிப்பு

கோவை : சரியாக உணவு உண்ணும் இயக்கத்தின்படி, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் மற்றும் பொதுமக்கள் பங்குபெறும் வகையில், போஸ்டர் போட்டிகள், சுவர் வண்ணப் போட்டிகள் மற்றும் மின்னணு கலை போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கோவை : சரியாக உணவு உண்ணும் இயக்கத்தின்படி, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் மற்றும் பொதுமக்கள் பங்குபெறும் வகையில், போஸ்டர் போட்டிகள், சுவர் வண்ணப் போட்டிகள் மற்றும் மின்னணு கலை போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

முதற்கட்டமாக, இந்தப் போட்டிகளை பள்ளி அளவில் நடத்த விரும்பும் பள்ளிகள் அனைத்தும் https://fssi.gov.in/Creativity challenge என்ற இணையதளத்தில் பதிவு செய்தல் வேண்டும். இப்போட்டிகளில் பங்கேற்க விரும்பும் மாணவ, மாணவிகள் அந்தந்த பள்ளி, கல்லூரிகள் மூலமாக [email protected] என்ற மின்னஞ்சல் மூலம் தங்களின் பெயரினை பதிவு செய்ய வேண்டும். பள்ளி அளவிலான போட்டிகளில் வெற்றி பெறும் மாணவ, மாணவியர் மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள வேண்டும். அப்போட்டிகளில் தேர்ந்தெடுக்கப்படும் "போஸ்டர்கள்" தேசிய அளவிலான தேர்வுக்கு அனுப்பப்படும். 

மேலும், விபரங்களுக்கு கோவை மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் அலுவலகத்தை அணுகலாம். தொலைபேசி எண் : 0422-2220922

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...