கோவை : சரியாக உணவு உண்ணும் இயக்கத்தின்படி, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் மற்றும் பொதுமக்கள் பங்குபெறும் வகையில், போஸ்டர் போட்டிகள், சுவர் வண்ணப் போட்டிகள் மற்றும் மின்னணு கலை போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

முதற்கட்டமாக, இந்தப் போட்டிகளை பள்ளி அளவில் நடத்த விரும்பும் பள்ளிகள் அனைத்தும் https://fssi.gov.in/Creativity challenge என்ற இணையதளத்தில் பதிவு செய்தல் வேண்டும். இப்போட்டிகளில் பங்கேற்க விரும்பும் மாணவ, மாணவிகள் அந்தந்த பள்ளி, கல்லூரிகள் மூலமாக [email protected] என்ற மின்னஞ்சல் மூலம் தங்களின் பெயரினை பதிவு செய்ய வேண்டும். பள்ளி அளவிலான போட்டிகளில் வெற்றி பெறும் மாணவ, மாணவியர் மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள வேண்டும். அப்போட்டிகளில் தேர்ந்தெடுக்கப்படும் "போஸ்டர்கள்" தேசிய அளவிலான தேர்வுக்கு அனுப்பப்படும்.
மேலும், விபரங்களுக்கு கோவை மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் அலுவலகத்தை அணுகலாம். தொலைபேசி எண் : 0422-2220922