மயான வசதி செய்து தரக்கோரி திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு

திருப்பூர் : திருப்பூர் அருகே மயான வசதி செய்து தரக்கோரி பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

திருப்பூர் : திருப்பூர் அருகே மயான வசதி செய்து தரக்கோரி பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

தாராபுரத்தை அடுத்த மரவபாளையம் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இப்பகுதியில் மயான வசதி இல்லாத காரணத்தால் இறந்தவர்களின் உடல்களை அப்பகுதியில் உள்ள சாலையோரத்தில் அடக்கம் செய்து வருகின்றனர். மேலும், இறந்தவர்களின் உடல்களை புதைக்கும் இடங்கள் முட்புதர்களால் சூழ்ந்து இருப்பதாகவும், இதனை சுத்தம் செய்வதற்கு சிரமம் ஏற்படுவதோடு, மின்விளக்கு, தடுப்பு சுவர் இல்லாத காரணத்தால் உடல்களை எடுத்து வருபவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை இருந்து வருவதாக கூறுகின்றனர்.

 

எனவே மயானமாக பயன்படுத்தும் இடத்தில், தடுப்பு சுவர், மின்விளக்கு உள்ளிட்ட வசதிகளை செய்து தரக்கோரி அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...