மீன்கள் மரணம்: வாலாங்குளத்தில் இருந்து நீர் மாதிரிகள் எடுக்கப்பட்டது

கோவை: கோவை வாலாங்குளத்தில் மீன்கள் செத்து மிதந்ததைத் தொடர்ந்து, அங்கிருந்து நீர் மாதிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது.


கோவை: கோவை வாலாங்குளத்தில் மீன்கள் செத்து மிதந்ததைத் தொடர்ந்து, அங்கிருந்து நீர் மாதிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது.

உக்கடம் பகுதியில் உள்ள வாலாங்குளத்தில் நேற்று ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதந்தன. இந்த சூழலில் குளத்தில் யாரேனும் விஷத்தை கலந்துள்ளனரா? என்ற கோணத்தில் அங்கிருந்து நீர் மாதிரிகள் எடுக்கப்பட்டு, பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.



முன்னதாக, இந்த குளத்தில் அதிக அளவில் கழிவு நீர் கலைக்கப்பட்டதால் தான் மீன்கள் உயிரிழந்ததாகக் கூறப்பட்டது. இந்த சூழலில் தற்போது நீர் மாதிரிகள் வடவள்ளி அருகே உள்ள தனியார் பரிசோதனைக் கூடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.



கடந்த 1-ம் தேதி அதே பகுதியில் பசு ஒன்று உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...