தொடர் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இளைஞர் கோவை அரசு மருத்துவமனையில் பலி

கோவை: கோவை அரசு மருத்துவமனையில் தொடர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த ரபீக் என்ற இளைஞர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை: கோவை அரசு மருத்துவமனையில் தொடர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த ரபீக் என்ற இளைஞர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோட்டை ஈஸ்வரன் வீதியைச் சேர்ந்தவர் சதாம் உசேனின் மகன் ரபிக் (27). இவர் டவுன்ஹால் சுற்றுவட்டாரங்களில் நடைபாதை வியாபாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இவர் கடந்த 20 நாட்களாக மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில், இவருக்கு ரத்த அணுக்கள் மெல்ல மெல்ல குறைந்து வந்ததால், மேல் சிகிச்சைக்காக கடந்த 12-ம் தேதி கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இங்கு அவருக்கு டெங்கு காய்ச்சல் உட்பட அனைத்து காய்ச்சல் சோதனைகளும் செய்யப்பட்டது. பின்னர், ரபீக்கிற்கு இரத்த அணுக்கள் குறைந்து கொண்டே வந்ததால் ரத்த அணுக்கள் செலுத்தப்பட்டது. இருப்பினும், எந்த முன்னேற்றமும் இல்லாமல் தீவிர சிகிச்சைப் பெற்று வந்த அவர், இன்று திடீரென மரணம் அடைந்தார். தீவிர காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அவருக்கு, மூளையில் நோய் தொற்று ஏற்பட்டதால் உயிரிழந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...