மக்கும்-மக்காத குப்பைகள் குறித்து வேளாண்மைப் பல்கலை., மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி

கோவை: மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை பராமரித்தல் தொடர்பாக கோவை வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவியர்கள் நேற்று முன்தினம் நடைபெற்றது.

கோவை: மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை பராமரித்தல் தொடர்பாக கோவை வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவியர்கள் நேற்று முன்தினம் நடைபெற்றது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் சார்பாக தூய்மை இந்தியா இயக்கத்தின் கீழ் மக்கும் மற்றும் மக்கா குப்பைகளை தரம் பிரித்து எவ்வாறு பராமரிப்பது என்பது பற்றிய விழிப்புணர்வு பேரணி சீரநாயக்கன்பாளையத்தில் கடந்த 14-ம் தேதி நடைபெற்றது.



இந்தப் பேரணியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு சுற்றுச் சூழல் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு பதாகைகள் ஏந்திச் சென்று மக்களிடையே வலியுறுத்தினர். மேலும், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் சீரநாயக்கன்பாளையம் விளையாட்டு மைதானத்தில் பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றி தூய்மைப்படுத்தினர்.

Newsletter

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...