கொட்டும் மழையிலும் தி.மு.க., தெற்கு மாவட்ட வால்பாறை செயல்வீரர்கள் கூட்டம்

கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் கொட்டும் மழையிலும் தி.மு.க., தெற்கு மாவட்ட வால்பாறை நகர கழக செயல்வீரர்கள் மற்றும் பொது உறுப்பினர்களின் கூட்டம் நடைபெற்றது.

கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் கொட்டும் மழையிலும் தி.மு.க., தெற்கு மாவட்ட வால்பாறை நகர கழக செயல்வீரர்கள் மற்றும் பொது உறுப்பினர்களின் கூட்டம் நடைபெற்றது.



வால்பாறை நகர கழகம் ஏற்பாடு செய்யப்பட்ட அலுவலகத்திலும், பழைய பேருந்து நிலையத்திலும் கொடியேற்றப்பட்டது. இதற்கு மத்தியில், அண்ணாசிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, வால்பாறை நகர கழக செயற்குழு மற்றும் பொது உறுப்பினர்களின் கூட்டம் சரவண மஹாலில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு அவைத்தலைவர் ஆரோக்கியராஜ் தலைமை வகித்தார். நகர கழக பொறுப்பாளர் பால்பாண்டி வரவேற்புரையாற்றினர். 

இதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி மற்றும் கோவை தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ்  ஆகியோர் சிறப்புரையாற்றினர். இந்தக் கூட்டத்தில் கழக மாவட்ட நிர்வாகிகளும், வால்பாறை முன்னாள் நகர்மன்ற தலைவர் ஜானகிராமர், சத்தியவாணிமுத்து, நகர்மன்ற உறுப்பினர்கள், மொய்தீன், சுதாகர், செல்வம், இந்துமதி, சூர்யபிரபா மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...