வரும் 31-ம் தேதிக்குள் வருமான வரித் தாக்கல் செய்யவிட்டால் அபராதம்: வருமான வரித்துறை எச்சரிக்கை

வருமான வரியை வரும் ஜூலை 31-க்குள் தாக்கல் செய்ய தவறினால் அபராதம் விதிக்கப்படும் என வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வருமான வரியை வரும் ஜூலை 31-க்குள் தாக்கல் செய்ய தவறினால் அபராதம் விதிக்கப்படும் என வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர். 

இது குறித்து வருமான வரித்துறையினர் கூறியிருப்பதாவது :- வருமான வரியை வரும் ஜூலை 31-க்குள் தாக்கல் செய்ய வேண்டும். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரி அலுவலகத்தில் நேரிலும் தாக்கல் செய்யலாம். ஜூலை 16 முதல் கவுண்டர்கள் செயல்படும். உரிய காலத்தில் வருமான வரியை தாக்கல் செய்ய தவறுவோருக்கு 5 லட்சத்திற்கு மிகாமல் வருமானம் வருவோருக்கு ஆயிரம் ரூபாய் அபராதமும், 5 லட்சத்திற்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு ரூ. 5,000 அபராதமும் விதிக்கப்படும். 

2017- 18-க்கான வருமான வரியை 31.03.19-க்கு பின்னர் தாக்கல் செய்ய முடியாது. வருமான வரியில் திருத்தம் செய்ய வரும் 2019 மார்ச் 31-ம் தேதி வரை அவகாசம் வழங்கப்படும், இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...