ஆபத்து காலங்களைத் தவிர்த்து அபாய சங்கிலியை பிடித்து இழுக்க வேண்டாம்: பயணிகளுக்கு தெற்கு ரயில்வே அறிவுறுத்தல்

ரயில்களில் இருக்கும் அபாய சங்கிலியை ஆபத்து காலங்களில் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என தெற்கு ரயில்வே பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

ரயில்களில் இருக்கும் அபாய சங்கிலியை ஆபத்து காலங்களில் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என தெற்கு ரயில்வே பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

ரயில் பயணத்தின் போது ஆபத்து காலங்களில் பயணிகளுக்கு உதவிடும் வகையில், அபாய சங்கிலி அமைக்கப்பட்டுள்ளது. மிகவும் முக்கியமான நேரங்களில் பயன்படுத்த வேண்டிய இந்த அபாய சங்கிலியை, பயணிகள் அற்ப காரணங்களுக்காக பயன்படுத்தி வருவதாக ரயில்வே நிர்வாகம் குற்றம்சாட்டி வருகிறது. ரயிலை தவறவிட்டவருக்காகவும், பயணத்தின் போது செல்போனை கீழே போடுதல், தண்ணீர் பாட்டில்கள் மற்றும் தின்பண்டங்கள் போன்றவை ரயில் இருந்து தவறி விழும் போது, அதனை எடுக்க போன்ற காரணங்களுக்காக அபாய சங்கிலியை பயணிகள் பயன்படுத்தி வந்தனர்.

இந்த மாதிரியான அற்ப காரணங்களுக்காக பயன்படுத்தினால், ரயில்வேத்துறை 141 பிரிவின் கீழ் தண்டனை வழங்கப்படுகிறது. அதாவது, ஒரு ஆண்டு சிறை அல்லது ரூ. 1,000 அபாரம் வசூலிக்கப்படுகிறது. இதுவரை, இந்த ஆண்டில் ஜுன் மாதம் வரையில் 737 பேரிடம் ரூ. 2.8 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ரயில்களில் இருக்கும் அபாய சங்கிலியை ஆபத்து காலங்களில் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என தெற்கு ரயில்வே பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...