குருகுலம் அடிப்படையில் ஆயுர்வேத கல்வியை அறிமுகம் செய்கிறது மத்திய அரசு

குருகுலம் கல்வி அடிப்படையில் 6 ஆண்டுகளைக் கொண்ட ஆயுர்வேத கல்வியை மத்திய அரசு அறிமுகம் செய்கிறது.

குருகுலம் கல்வி அடிப்படையில் 6 ஆண்டுகளைக் கொண்ட ஆயுர்வேத கல்வியை மத்திய அரசு அறிமுகம் செய்கிறது.

கடந்த 2014 ஆம் ஆண்டு பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க., அரசு மருத்துவம் மற்றும் சுகாதாரத்திற்காக ஆயுஸ் அமைச்சகத்தை உருவாக்கியது. இந்தத் துறையானது, ஆயுர்வேத மருத்துவத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. இந்த நிலையில், கோவை ராமநாதபுரத்தில் உள்ள ஆயுர்வேத வைத்திய பார்மஸியின் 75-ம் ஆண்டு விழாவில் ஆயுஸ் அமைச்சகத்தின் செயலாளர் ராஜேஷ் கோட்சா கலந்து கொண்டார்.



அப்போது, அவர் பேசியதாவது:- மேலைநாட்டு மருத்துவக் கல்வியின் மோகத்தால் குருகுலம் கல்வி முறை அழிந்து வருகிறது. எனவே, அதற்கு மீண்டும் உயிரூட்டும் வகையில், குருகுலம் அடிப்படையில் ஆயுர்வேத கல்வி முறையை மத்திய அரசு அறிமுகப்படுத்துகிறது, என்றார்.



75-ம் ஆண்டு விழாக் கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக, பனராஸ் இந்து பல்கலைக்கழகத்தின் முன்னாள் தலைவரும், ஆயுர்வேத ஆசிரியருமான சாகு தலைமையில் இரண்டு நாள் ஆயுர்வேத பயிற்சிப் பட்டறை தொடங்கியது.

Newsletter

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...