முத்துராமலிங்க தேவரின் வரலாற்றை பாட புத்தகத்தில் இருந்து நீக்கியதை கண்டித்து திருப்பூரில் ஆர்ப்பாட்டம்

திருப்பூர்: பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் வாழ்க்கை வரலாற்றை ஆறாம் வகுப்பு பாட புத்தகத்தில் நீக்கியதை கண்டித்து திருப்பூர் குமரன் சிலை முன்பு ஃபார்வார்டு பிளாக் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருப்பூர்: பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் வாழ்க்கை வரலாற்றை ஆறாம் வகுப்பு பாட புத்தகத்தில் நீக்கியதை கண்டித்து திருப்பூர் குமரன் சிலை முன்பு ஃபார்வார்டு பிளாக் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் வாழ்க்கை வரலாறு ஆறாம் வகுப்பு பாட புத்தகத்தில் நீக்கிப்பட்டது. இதனை கண்டித்து ஃபார்வார்டு பிளாக் மாநில துணைத்தலைவர் கர்ணன் தலைமையில் திருப்பூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

`

தென்மாவட்டம் முழுவதும் நடைபெற்று வரும் இந்த ஆர்ப்பாட்டம் திருப்பூர் பகுதியிலும் இன்று நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை தமிழக அரசுக்கு முன் வைத்தது கோஷங்கள் எழுப்பப்பட்டது.

கோரிக்கையில் இனி வரும் ஆண்டில் ஆறாம் வகுப்பு பாட புத்தகத்தில் முத்துராமலிங்க தேவர் வரலாறு இடம் பெற வேண்டும் என்றும், கோரிக்கை நிறைவேற்றா விட்டால் தென் மாவட்டங்கள் கலவர பூமியாக மாறும் என்றும் அக்கட்சியின் மாநில துணைத்தலைவர் கர்ணன் செய்தியாளர்களிடம் கூறினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பின்னர், மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...