தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து இரண்டு குழந்தைகளை கொன்று தாயும் தற்கொலை முயற்சி

திருப்பூர்: பல்லடம் பகுதியில் இரண்டு குழந்தைகளை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொன்று, தாயும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர்: பல்லடம் பகுதியில் இரண்டு குழந்தைகளை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொன்று, தாயும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே பூமலூர் பஞ்சாயத்தின் முன்னாள் திமுக ஊராட்சித் தலைவர் செந்தில் (எ) தியாகராஜன். இவரது மனைவி சிவரஞ்சனி. இந்நிலையில், இன்று அதிகாலை தனது எட்டுமாத பெண் குழந்தை ஹர்சிதா மற்றும் மகன் ஹரீஷ் (6) ஆகியோரை வீட்டின் முன்பாக உள்ள தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து சிவரஞ்சனி. கொலை செய்தார்.

மேலும், தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்துவரும் தற்கொலைக்கு முயற்சி செய்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு வீட்டில் படுத்திருந்த செந்தில் மற்றும் அக்கம் பக்கத்தினர், அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். 

இச்சம்பவம் குறித்து மங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...