கோவை மற்றும் நீலகிரியில் நேற்று பெய்த மழை அளவு மற்றும் அணைகள் நிலவரம்

கோவை: கோவை மற்றும் நீலகிரியில் நேற்று பெய்த மழை அளவினை அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் வெளியிட்டுள்ளன.


கோவை: கோவை மற்றும் நீலகிரியில் நேற்று பெய்த மழை அளவினை அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் வெளியிட்டுள்ளன.

கோவை மாவட்டத்தின் வெவ்வேறு பகுதிகளில் பெய்த மழை அளவின் விவரம் பின்வருமாறு :- 

பொள்ளாச்சி 38 மி.மீ, சின்கோனா 67 மி.மீ, சின்னக்கல்லார் 62 மி.மீ, பரம்பிக்குளம் நீர்த் தேக்க பகுதி 28 மி.மீ, வால்பாறை 31 மி.மீ, கோவை தெற்கு 11 மி.மீ,  மாவட்டத்தின் சராசரி அளவாக 18.83 மி.மீ மழை பதிவாகியுள்ளது. 

அணைகள்:-

சின்னக்கல்லார் அணைக்கு நீர்வரத்து 2301.97 கன அடியாக உள்ளது. அங்கிருந்து 2301.97 கன அடி வெளியேற்றப்படுகிறது. நீரார் அணைக்கு நீர்வரத்து 325.23 அடியாக உள்ளது. அங்கிருந்து 339.70 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. 

சோலையார் அணைக்கு நீர்வரத்து 6191.32 கன அடியாக உள்ளது. அங்கிருந்து பைபாஸ் வழியாக 2041.20 கன அடியும், சேடல் வழியாக 4807.87 கன அடியும், பரம்பிக்குளம் அணைக்கு 140.28 கன அடி நீரும், சோலையார் பவர்ஹவுஸ்-II வழியாக மின் உற்பத்திக்குப் பிறகு கேரளா செல்கிறது. இதில் சோலையார் அணை மற்றும் சிறுவாணி அணை அதன் முழு கொள்ளளவை எட்டிய நிலையிலேயே உள்ளன.



நீலகிரி மாவட்டத்தின் வெவ்வேறு பகுதிகளில் பெய்த மழை அளவின் விவரம் பின்வருமாறு:-

ஊட்டி 8.8 மி.மீ, நடுவட்டம் 30 மி.மீ, கல்லட்டி 6 மி.மீ, கிளன்மார்கன் 26 மி.மீ, குந்தா 21 மி.மீ, அவலாஞ்சி 71 மி.மீ, எமரால்டு 24 மி.மீ, அப்பர் பவானி 72 மி.மீ, கேத்தி 2 மி.மீ, கொடனாடு 6 மி.மீ, கூடலூர் 55 மி.மீ, தேவாலா 77 மி.மீ மழை பெய்தது.

மாவட்டத்தின் சராசரி மழை அளவாக 23.46 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...