முதுமலை அருகே ஆண் யானையிடம் சண்டையிட்ட பெண் யானை இறப்பு

நீலகிரி: நீலகிரி மாவட்டம் முதுமலை அருகே ஆண் யானையிடம் சண்டையிட்ட பெண் யானை பரிதாபமாக உயிரிழந்தது.

நீலகிரி: நீலகிரி மாவட்டம் முதுமலை அருகே ஆண் யானையிடம் சண்டையிட்ட பெண் யானை பரிதாபமாக உயிரிழந்தது. 

முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட சீகூர் வனப்பகுதியில் கெத்ரல்லா ஆற்றின் ஓரம் யானை ஒன்று இறந்து கிடப்பதை வேட்டைத் தடுப்பு காவலர்கள் பார்த்தனர். பின்னர், இது குறித்து வனஅதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், ரேஞ்சர் செல்வம் மற்றும் கால்நடை மருத்துவர் ராஜமுரளி ஆகியோர் அங்கு சென்று ஆய்வு செய்தனர். தொடர்ந்து, 20 வயது மதிக்கத்தக்க அந்தப் பெண் யானைக்குப் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. 

இது குறித்து வனத்துறையினர் கூறும்போது "இப்போது இனப்பெருக்க காலம் என்பதால் யானைகள் இடம் பெயர்வது நடந்து வருகிறது. இதனால், பல ஆண் யானைகள் இந்த வனப்பகுதிக்கு வந்துள்ளன. புதிதாக வரும் யானைகள் ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டுக் கொள்ளும். அப்படித்தான் இந்தப் பெண் யானை இறந்துள்ளது," என்றனர்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...