கோவையில் கடந்த 24 மணி நேரத்தில் 699.50 விழுக்காடு மழைப்பதிவு


கோவை: தமிழகத்தில் கடந்த சில ஓயாது மழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் கோவை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாகப் பெய்துள்ளது. மேட்டுப்பாளையம், கவுண்டம்பாளையம், பொள்ளாச்சி மற்றும் வால்பாறை உள்ளிட்ட பகுதிகளைக் கொண்ட கோவை மாவட்டத்தில் 699.50 விழுக்காடு மழை பதிவாகியுள்ளது.

கோவையில் பெய்த மழையின் விபரம்:-

1. சின்னகல்லார் - 166.00 மி.மீ.,

2. சின்கோனா - 170.00 மி.மீ.,

3. வால்பாறை அணைப்பகுதி - 136.00 மி.மீ.,

4. வால்பாறை தாலுகா அலுவலகம் - 135.00 மி.மீ.,

5. பொள்ளாச்சி - 20.00 மி.மீ.,

6. மேட்டுப்பாளையம் - 05.00 மி.மீ.,

7. கோவை தெற்கு - 20.00 மி.மீ.,

8. சூலூர் - 05.00 மி.மீ

9. பீளமேடு, விமான நிலையம் - 11.50 மி.மீ.,

10. வேளாண் பல்கலைக் கழகம் - 27.00 மி.மீ.,

11. பெரியநாயக்கன்பாளையம் - 04.00 மி.மீ.,

மொத்த மழையின் அளவு - 699.50 மி.மீ.,

சாரசரி மழையின் அளவு - 58.29 மி.மீ.,

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...