கோவை: கோவையில் உள்ள பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் வரும் 11-ம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

என்.ஐ.ஐ.டி மற்றும் பாரதியார் பல்கலைக்கழகம் இணைந்து நடத்தும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் வங்கி மற்றும் நிதி சார்ந்த நிறுவனங்கள் கலந்து கொள்கின்றனர்.
காலை 10 மணிக்கு தொடங்கும் இந்த முகாமில் 30 வயதுக்குட்பட்ட பட்டதாரிகள் கலந்து கொள்ளலாம் என்றும் சான்றிதழ்கள், ஆதார் மற்றும் பான் கார்டுகள் எடுத்து வர வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.