கோவை: பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு காரணமாக சென்னை- எர்ணாகுளம் மற்றும் சென்னை- நாகர்கோவில் வரை சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

வரும் ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கப்படும் இந்த ரயில் சேவைக்கான முன்பதிவு நாளை காலை 8 மணி முதல் தொடங்க உள்ளதாக ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
சென்னையில் இருந்து எர்ணாகுளம் செல்லும் ரயில் (Train No.06005 ) ஆகஸ்ட் 3 மற்றும் 31-ம் தேதிகளில் சென்னையில் இருந்து இரவு 8 மணிக்கு புறப்படுகிறது.
இதே போல், சென்னையில் இருந்து நாகர்கோவில் செல்லும் ரயில் (Train No.06007 ) ஆகஸ்ட் 7, 14 மற்றும் 28 ஆகிய தேதிகளில் சென்னையில் இருந்து இரவு 8 மணிக்கு புறப்படுகிறது.
சென்னை-எர்ணாகுளம் செல்லும் ரயில் திருப்பூர், கோவை மார்க்கமாக கேரளா செல்கிறது.
சென்னையில் இருந்து நாகர்கோவில் செல்லும் ரயில் சேலம், நாமக்கல், மதுரை, திருநெல்வேலி வாயிலாக நாகர்கோவிலை அடைகிறது.