கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த குழந்தையை கொன்ற பெண் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

திருப்பூர்: திருப்பூரில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த குழந்தையை கொன்ற பெண் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை வழங்கி திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.


திருப்பூர்: திருப்பூரில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த குழந்தையை கொன்ற பெண் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை வழங்கி திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.



திருப்பூர் மாவட்டம் பல்லடம் நாராணாபுரம் பகுதியை சேர்ந்த விசைத்தறி தொழிலாளர் கோபிநாத்திற்கு திருமணமாகி நான்கு வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் உடன் வேலை பார்த்து வந்த மகாலட்சுமி என்ற பெண்ணுடன் தகாத உறவு ஏற்பட்ட நிலையில், மகாலட்சுமி கோபிநாத் வீட்டின் அருகிலேயே வசித்து வந்துள்ளார். 



இந்நிலையில் இவர்கள் கள்ளக்காதலுக்கு கோபிநாத்தின் நான்கு வயது மகன் இடையூறாக இருந்த காரணத்தால் கடந்த 2012ம் ஆண்டு சிறுவனை மகாலட்சுமி கொலை செய்துள்ளார். திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடந்து வந்த நிலையில், குற்றவாளி  மகாலட்சுமிக்கு ஆயுள்தண்டனையும், 5 ஆயிரம் அபராதம் விதித்தும் நீதிபதி அல்லி தீர்ப்பளித்தார்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...