கோவையில் ஆவின் பாலகங்களில் உணவுப் பாதுகாப்புத்துறையினர் சோதனை

கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஆவின் பாலகங்களில் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதில், கலப்படம் மற்றும் காலாவதியான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட.ன.


கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஆவின் பாலகங்களில் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதில், கலப்படம் மற்றும் காலாவதியான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட.ன. 

கடந்த புதன்கிழமை மாவட்டம் முழுவதும் உள்ள 61 ஆவின் பாலகங்களில் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் திடீரென ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, கலப்படம் செய்யப்பட்ட 50 கிலோ டீத்தூள், 15 லிட்டர் பால் மற்றும் 30 கிலோ எடையுள்ள காலாவதியான உணவுப் பொருட்கள் பறிமுதல் செய்தனர். மேலும், 3.6 லிட்டர் அளவுள்ள குளிர் பானங்களும் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது. 



இது குறித்து உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டுத் துறை அதிகாரி விஜயலலிதாம்பிகை கூறுகையில், "உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டுத் துறையின் வழக்கமான சோதனைதான் இது. ஆவின் பாலகங்களில் ரூ. 5-க்கு டீ விற்பனை செய்வதால், அது எவ்வாறு சாத்தியம் என்பதற்காகவே இந்த சோதனை நடத்தப்பட்டது. மாவட்டம் முழுவதும் 61 கடைகளில் நடத்தப்பட்ட இந்த சோதனையில், கலப்படம் மற்றும் காலாவதியான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட.ன," என்றார். 



Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...