3 மாதம் பயன்படுத்தாத ரேஷன் கார்டுகள் ரத்து கிடையாது: மத்திய அரசின் உத்தரவைப் புறக்கணித்த தமிழக அரசு

ரேஷன் கடைகளில் 3 மாதம் பொருட்கள் வாங்கவில்லை எனில், ரேஷன் கார்டு ரத்து செய்யப்பட மாட்டாது என சட்டப்பேரவையில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் அறிவித்துள்ளார்.

ரேஷன் கடைகளில் 3 மாதம் பொருட்கள் வாங்கவில்லை எனில், ரேஷன் கார்டு ரத்து செய்யப்பட மாட்டாது என சட்டப்பேரவையில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் அறிவித்துள்ளார்.



ஏழைகளுக்கான மானிய விலையில் வழங்கப்படும் உணவுப் பொருள்களை, வாங்கும் வசதிபடைத்தவர்களைக் கண்டறிந்து அவர்களது குடும்ப அட்டைகளை ரத்து செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒருபகுதியாக, தொடர்ந்து 3 மாதங்கள் பயனாளிகள் ரேஷனில் பொருள் வாங்காவிட்டால் குடும்ப அட்டை ரத்து செய்யப்படும் என மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் அறிவித்திருந்தார்.

மத்திய அரசின் இந்த அறிவிப்பு, மக்கள் மத்தியில் அச்சத்தைக் கிளப்பியிருந்த நிலையில், ரேஷன் அட்டைகளை 3 மாதங்கள் பயன்படுத்தாவிட்டாலும் அவை ரத்து செய்யப்படமாட்டாது என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். மத்திய அரசு கூறியது அறிவுரை தான் எனவும், கொள்கை முடிவு இல்லை என சட்டப்பேரவையில் அவர் விளக்கம் அளித்தார்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...