சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து சேவையைத் தொடங்கும் தேஜஸ் போர்விமானம்

கோவை : முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தேஜஸ் போர் விமானம் சூலூர் விமானப்படைத் தளத்தில் இருந்து தனது சேவையைத் தொடங்கியது.

கோவை : முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தேஜஸ் போர் விமானம் சூலூர் விமானப்படைத் தளத்தில் இருந்து தனது சேவையைத் தொடங்கியது. 

45-வது ஸ்குவாட்ரான் படைப்பிரிவில் முக்கிய பங்காற்றி வரும் தேஜஸ் போர் விமானம் சேவை, இனி அதன் சொந்த தளமான (home base) சூலூர் படை தளத்தில் இருந்து மீண்டும் தனது சேவையைத் தொடங்கியது. இதற்கான தொடக்க நிகழ்ச்சியில், தெற்கு விமானப் படையின் தலைமை அதிகாரி ஏர் மார்ஷல் ஆர்.கே.எஸ்., பதவுரியா கலந்து கொண்டார். 



இதுவரை திருவனந்தபுரத்தை தெற்கு விமானப்படை தளம் தலைமையிடமாகக் கொண்டு போர்விமானங்கள் இயக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில், சூலூர் விமானப்படை தளத்தின் அயராத முயற்சியால் போர்விமானங்களின் சேவையை மீண்டும் தன்வசம் பெற்றது. கடந்த 2016-ம் ஆண்டு ஜுலை 1-ம் தேதி முதல் இந்திய விமானப்படையில் இணைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...