திருப்பூர் சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியீடு

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தின் எட்டு சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியலை மாவட்ட ஆட்சியர் பழனிசாமி இன்று வெளியிட்டார்.

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தின் எட்டு சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியலை மாவட்ட ஆட்சியர் பழனிசாமி இன்று வெளியிட்டார்.

மாவட்டத்தில் உள்ள 8 சட்ட மன்ற தொகுதிகளில் திருப்பூர் வடக்கு, தெற்கு, தாராபுரம் (தனி), அவிநாசி (தனி), பல்லடம், உடுமலை, மடத்துக்குளம், காங்கேயம் என எட்டு சட்டமன்ற தொகுதிகளில் 2,324 வாக்குச்சாவடிகள் இருந்த நிலையில் வாக்குசாவடிகளை தணிக்கை செய்தல் மற்றும் பகுப்பாய்வு செய்து பகுதி வாரியாக வாக்காளர்கள் அதிகம் உள்ள வாக்குச்சாவடிகளை பிரிக்கும் பணிகள் நடைபெற்று வந்தது. 

அதில் 157 வாக்குச் சாவடிகள் புதிதாகவும் 40 வாக்குச்சாவடிகள் இடமாற்றம் செய்யப்பட்டும் 50 வாக்குச் சாவடிகள் பெயரும் மாற்றப்பட்டு 2,481 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட உள்ளது என வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் பழனிசாமி வெளியிட்டார். 

இந்த பட்டியல் அங்கீகரிக்கப்பட்ட கட்சியினருக்கு அனுப்பிவைக்கப்படும் என்றும், இந்த பட்டியலில் ஆட்சேபம் உள்ள பட்சத்தில் வரும் 9-ம் தேதிக்குள் தெரிவிக்கலாம் என்றும் அவர் அறிவித்துள்ளார். 

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...