சுகாதார சீர்கேட்டில் ஜி.என்.மில்ஸ்-சக்தி நகர்

கோவை: ஜி.என்.மில்ஸ் பகுதியில் உள்ள சக்தி நகரில் முறையாக குப்பைகள் தூர்வாரபடததாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

கோவை: ஜி.என்.மில்ஸ் பகுதியில் உள்ள சக்தி நகரில் முறையாக குப்பைகள் தூர்வாரபடததாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். 



சக்தி நகரில் சுமார் 70 வீடுகள் உள்ளன. அந்த பகுதியில் வைக்கப்பட்டிருக்கும் குப்பைத் தொட்டியில் இருந்து குப்பை அள்ளப்படுவதே இல்லை என்றும் தெருவிளக்கு வசதி மிக மோசமாக இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். 

இது குறித்து அங்கு வசிக்கும் விவேக் என்பவர் கூறுகையில், "குடியிருப்புகள் தற்போது அதிகமாகி வருவதால் வாரம் இருமுறை குப்பைத் தொட்டிகளில் இருந்து குப்பைகளை எடுக்க வேண்டும். ஆனால், மாநகராட்சி ஊழியர்கள் அந்த பணியை செய்வதில்லை. நிரம்பி வழியும் குப்பைத் தொட்டியால் சாலை முழுவதும் குப்பைகூளமாக காட்சியளிக்கிறது.



அதே போல், இங்கு உள்ள தெருவிளக்கும் எரிவது இல்லை. இது தொடர்பாக மின் வாரிய அதிகாரிகளுக்கும் புகார் அளித்தேன். ஆனால், இதுவரை சரிசெய்யப்படவில்லை." என்றார்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...